Tuesday, 21 April 2020

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ONLINE TEST APP - TM & EM

பத்தாம் வகுப்பு  கணித பாடப் புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் (தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி) அனைத்தும் ஒரே appல் உள்ளவாறு தயாரிக்கப்பட்டுள்ளது இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்

CLICK HERE

INSTALL செய்யும் போது PACKAGE INSTALLER மற்றும் ALLOW FROM UNKNOWN SOURCES கொடுத்து பயன்படுத்திக் கொள்ளவும்.

ப செந்தில் குமார்
பட்டதாரி ஆசிரியர்
அரசு உயர்நிலைப் பள்ளி, பனையூர் 626129
விருதுநகர் மாவட்டம்.

SCERT SPECIAL TET PAPER 2 SOCIAL SCIENCE SESSION 1(11.06.2026)

DAY 4(11.06.2026)  CLICK HERE